சிறுமியை உயிருடன் கொளுத்திய தாயார்!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் வளர்ப்பு தாயாரால் கொடுமைப்படுத்தப்பட்டு குப்பைத் தொட்டியில் வைத்து உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. ஜோர்ஜியா மாகாணத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிஃப்பனி மோஸ், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டார். மாகாணத்திலேயே இவர் மட்டுமே பெண் மரண தண்டனை கைதியாக தற்போது உள்ளார். இமான் மோசின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர் 10 வயதாகும் இமானி மோஸ். டிஃப்பனியை திருமணம் செய்த பின்னர் சிறுமி இமானி மோசும் … Continue reading சிறுமியை உயிருடன் கொளுத்திய தாயார்!